Loading . . .




பிரக்ஞானந்தா சகோதரியின் அசத்தல் ஆட்டம்

The Forecast 2 years ago ஸ்கேட்டிங்

தமிழக வீராங்கனை வைஷாலி

தமிழக வீராங்கனை வைஷாலி, 'Candidates' தொடருக்கு தகுதி பெற்றார். 11 சுற்றுகளாக நடக்கும் Grand Swiss Open Chess தொடரின் 10வது சுற்று பிரிட்டனின் ஐல் ஆப் மேனில் நேற்று நடந்தது. அதில் சீனாவின் ஜோங்யி டானை வைஷாலி வீழ்த்தினார்.

ஏற்கெனவே 'கேன்டிடேட்ஸ்' தொடருக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றிருந்தார். இதன்மூலம் அந்த தொடரில் பங்கேற்கும் முதல் சகோதர-சகோதரி என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

0 Comments

Post your comment here

ஸ்கேட்டிங் Relateted News