வங்கிக்கு செல்லாமலேயே, சேமிப்பு வங்கி கணக்குகளை திறக்க முடியும் : SBI அறிவிப்பு
The Forecast 2 years ago இளைஞர் தேடல்
நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், வங்கிக்கு செல்லாமலேயே, சேமிப்பு வங்கி கணக்குகளை திறக்க முடியும் என SBI அறிவித்துள்ளது. இதற்கு SBI இணையதளத்தில் 'சேமிப்பு கணக்கு' என்ற ஆப்ஷனுக்கு சென்று தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். பின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 3-5 வேலை நாட்களுக்குள் சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.
0 Comments