இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற (14-16 வயதுக்குட்பட்ட) சர்வதேச 'Formula-4' கார் ரேஸில் இந்தியர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம்வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கொச்சியை சேர்ந்த அக்ஷய் போஹ்ரா, டெல்லியை சேர்ந்த ரோஷன் ராஜீவ், ஹைதராபாத்தை சேர்ந்த ஷஹான் அலி மோஹ்சின் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.
0 Comments