Loading . . .




சூரிய கதிர்களை பதிவு செய்த ஆதித்யா எல்1

The Forecast 2 years ago அறிவியல்

ஆதித்யா எல்1

இஸ்ரோவால் முதல்முறையாக சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக அதன் பணியை தொடங்கியுள்ளது. சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிக ஆற்றல் கொண்ட X-ray கதிர்களை, விண்கலத்தில் உள்ள HEL1OS என்ற எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் முதல்முறையாக பதிவு செய்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி பதிவானதை, இஸ்ரோ தற்போது கிராப் வடிவில் வெளியிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News

Latest News