இத்தாலி,காலிப்ரா நகரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்க வந்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இத்தாலி, இந்த முடிவை எடுத்துள்ளது. 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள், சிறு தொழில்களை நடத்த முன்வர வேண்டும். 90 நாட்களுக்கு குடியேற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments