Loading . . .




ஏலத்துக்கு வரும் டைட்டானிக்கில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனுகார்ட்

The Forecast 2 years ago அறிவியல்

1912ம் ஆண்டு பனிப்பாறையின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது டைட்டானிக் கப்பல். இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டைட்டானிக்கில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப்பட்டியலின் 'Menucard' தற்போது ஏலத்திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதனை 60,000 யூரோக்கு (ரூ. 53.28 லட்சம்) முதல் ஏல தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News

Latest News