உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக US Census Bureau தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், "கடந்த 50 ஆண்டுகளாக உலகளவில் பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்ததால், உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவான விகிதத்தில் (2%) அதிகரித்து வருகிறது. 2060ம் ஆண்டில், மக்களின் சராசரி வயது 39ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments