ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 8,283 ஜூனியர் அசோசியேட் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 17ம் தேதி தொடங்கி டிச.7ம் தேதியுடன் முடிவடையும். இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் விவரங்களை sbi.co.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும்.
0 Comments