ஆண்டுதோறும் நவ.21ம் தேதி உலக தொலைக்காட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கருப்பு வெள்ளை டிவி முதல், LED டிவி வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. சோறு, தண்ணி இல்லாம கூட இருக்க முடியும், ஆனா டிவி இல்லாம இருக்கவே முடியாது. அந்தளவிற்கு டிவி தனிமனித வாழ்வில் ஒரு அங்கமாக விளங்குகிறது. உலகில் நடப்பவற்றை உட்கார்ந்து இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் தொலைக்காட்சியின் பயன்பாடு இன்றியமையாதது.
0 Comments