SpaceX நிறுவனம் 23 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
The Forecast 2 years ago உலக செய்திகள்
எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX, உலகளவில் அதிவேக இணைய சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை 5,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன, மேலும் 23 செயற்கைக்கோள்கள் சமீபத்தில் ஏவப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்கள் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்தத் திட்டம் SpaceX இன் உரிமையாளரின் கனவுத் திட்டமாகும்.
0 Comments