Loading . . .




ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வேலவன்

The Forecast 2 years ago ஸ்கேட்டிங்

ஸ்குவாஷ் சாம்பியன் வேலவன் செந்தில்குமார்

79 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் NSC ஃபைனலில் நடந்தது. அதில் ஆடவருக்கான ஃபைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், நடப்பு சாம்பியனான அபய் சிங்குடன் மோதினார். அபாரமாக ஆடிய வேலவன் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

0 Comments

Post your comment here

ஸ்கேட்டிங் Relateted News