Loading . . .




உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி 2022-2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

The Forecast 4 years ago உயர் கல்வித்துறை

       தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (11.4.2022) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி 2022-2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். 

0 Comments

Post your comment here

உயர் கல்வித்துறை Relateted News