ரூபாய் 50,000 மதிப்புள்ள 500 தென்னங்கன்றுகளை இலவசமாக விவசாயிகளுக்கு புத்தரசல் பாபு அவர்கள் வழக்கினார்
The Forecast 1 year ago வேளாண்மை
உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர், கு.செல்லமுத்து , புத்தரச்சல் பாபு மற்றும் விவாசியிகள்
நேற்று பல்லடம் விக்னேஷ் மஹாலில், தென்னை விவாசியிகளின் கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரகில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர், கு.செல்லமுத்து , புத்தரச்சல் பாபு மற்றும் ஏராளமான விவாசியிகள் கலந்து கொண்டனர், அப்பொழுது புத்தரசல் பாபு அவர்கள் உழவாலயம் வாயிலாக ஈசா யோகா மையாதிற்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள 500 தென்னங்கன்றுகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழக்கினார்.
2 Comments

உங்கள் மூலம் தமிழ் நாட்டில் பசுமைப்புரட்சி உண்டாகட்டும் பெற்றோரை பிள்ளைகள் மறந்தாலும் கைவிட்டாலும்.உங்கள் தென்னம் பிள்ளைகள் பலன் கொடுக்கும் உங்கள் நல் உள்ளத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். மனதார வாழ்த்துகிறோம்.
PT
1 year ago
மனிதர்களை மட்டுமல்ல மரங்களையும் இயற்கையும் நேசிக்கும் எங்களது மதிப்புக்குரிய தரச்சல் பாபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதை ஊடகத்தில் வெளியிட்ட இந்த ஊடகத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Myl samy P
1 year ago