Loading . . .




வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி இ.ஆ.ப.,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

The Forecast 2 years ago வேலூர்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைய உள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப., ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகன், கவிதா, சுபலட்சுமி, சுமதி, அஜிதா பேகம், ஃபெலிக்ஸ் ராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

0 Comments

Post your comment here

வேலூர் Relateted News