Loading . . .




திருவாரூரில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்

The Forecast 2 years ago திருவள்ளூர்

திருவாரூரில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுபாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் வருன்சோனி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

திருவள்ளூர் Relateted News