Loading . . .




FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் குகேஷ்க்கு  ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்

The Forecast 2 weeks ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ்க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப, மற்றும் குகேஷ் அவர்களின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News