Loading . . .




திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு, இ.ஆ.ப., பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

The Forecast 1 year ago திருவள்ளூர்

தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு, இ.ஆ.ப.  நேற்று திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடைபெற்ற ஆய்வின்பொது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர், இ.ஆ.ப., ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர்,இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், இ.கா.ப., ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், இ.ஆ.ப., பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

திருவள்ளூர் Relateted News