வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்
The Forecast 6 months ago தேசிய செய்திகள்
4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி வாராணசியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
0 Comments