Loading . . .




பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது

The Forecast 1 month ago தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு மொத்த விலையில் ரூ. 300 க்கும், சில்லறை விலையில் ரூ.400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் இல்லாததால் ஆன்லைன் நிறுவனங்கள் மொத்தமாக பூண்டு கொள்முதல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமையலுக்கு அத்தியாவசியமான பூண்டின் விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News