
கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுருபிரபாகரன் இ. ஆ. ப., அறிவுறுத்தலின்படி, காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள, மற்றும் வணிக நிறுவனங்களின் முன்புறத்திலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது, தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் மூடப்பட்டன.
0 Comments