Loading . . .




மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்

The Forecast 3 weeks ago மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்த நிலையில், போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்க தமிழ்நாடு அரசின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

மக்கள் நல்வாழ்வுத்துறை Relateted News

Latest News