Loading . . .




படிப்படியாக கனமழை குறைய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

The Forecast 9 months ago வானிலை நிலவரம்.

தென் மாநிலங்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் நாளை முதல் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை வலுவிழக்கப் போவதால் சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று கர்நாடகா, உத்தராகண்ட், கோவா, ஒடிஷாவிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

வானிலை நிலவரம். Relateted News