Loading . . .




விக்கிரவாண்டிஇடைத்தேர்தலில்  அடையாள மை வைக்கும் முறையில் சிறிய மாற்றம்

Janani G 8 months ago தமிழ்நாடு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது வைக்கப்பட்ட மை பலருக்கு அழியாமல் இருப்பதால், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவின் பொது இடது கை ஆள்காட்டி விரலுக்கு பதில், இடது கை நடு விரலில் மை வைக்கப்படும் எனத் , வாக்களர்களுக்கு மை வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News