Loading . . .




28 அமைச்சர்கள் விக்கிரவாண்டியின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

Janani G 3 weeks ago தமிழ்நாடு

ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில், திமுகவின் 28 அமைச்சர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  திமுக,  பாமக,  நாதக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே அங்கு போட்டியிடுவதால், அதிமுகவின் வாக்குகளை பாமக குறிவைத்துள்ளது.  இதனை உணர்ந்து கொண்ட திமுக,  200 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் அலுவலகம் திறந்துள்ளது.  அங்கு,  அமைச்சர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News