திருப்பூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்ச 5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25% மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுவதால் தகுதி உள்ளோர் msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
0 Comments