நீலகிரி மட்டும் கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தது. மேலும் தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாளையும் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
0 Comments