Loading . . .




தாராபுரத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் : ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

Janani G 2 months ago திருப்பூர்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியநல்லூர், கொழுமங்குளி, ஜோதியம்பட்டி, கெத்தல்ரேவ் மற்றும் சிறுகிணர் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன், அரசு அதிகாரிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News