Loading . . .




கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம்

The Forecast 1 year ago கோவை

கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அபுதாபிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது. காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும்.

அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும். இந்த அறிவிப்புக்கு கோவை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News