தேசிய அளவில் நீச்சல் போட்டிக்கு திருப்பூர் அரசுப் பள்ளி மாணவி தேர்வு !
Janani G 1 month ago திருப்பூர்
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியின் குரூப்-1 பிரிவில் திருப்பூர், குமார் நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா பங்கேற்றார். இதில் 50 மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும், புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியின் சார்பில் விளையாட அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
0 Comments