Loading . . .




ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்தப்படும் இடம் இவ்வளவு ஆபத்தானதா?

Janani G 1 year ago நீச்சல் விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் சாகச விளையாட்டான அலைச்சறுக்குப் போட்டிகள் நடைபெறவுள்ள 'டீஹுபோ' என்ற கடற்பகுதி மிக ஆபத்தானதாகக் கருதப்படுகின்றது. அலைச்சறுக்கு வீரர்களால் ' தி எண்ட் ஆஃப் தி ரோட்' என அழைக்கப்படும். அங்கு  தான் உலகின் ஆபத்தான அலைகள் (20-25 அடி மேலாக) எழும். அனுபவமிக்க வீரர்கள்கூட மிகுந்த  கவனத்துடனும், எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். இங்கே வெற்றிக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்க இளம் வீரர்கள் பலரும் தயாராகி வருகின்றனர்.

0 Comments

Post your comment here

நீச்சல் விளையாட்டு Relateted News