Loading . . .




நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நிதி நிலையினை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

The Forecast 1 year ago பால் வளத்துறை

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நிதி நிலையினை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில், பணியாளர் விநியோகம், சிக்கன நடவடிக்கை உட்கட்டமைப்பினை முழுமையாக பயன்படுத்துதல் ஆவின் பொருட்களின் விற்பனைக்கான இலக்கினை ஏய்துதல், போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப.,  க. பொற்கொடி, இணை நிருவாக இயக்குநர் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

0 Comments

Post your comment here

பால் வளத்துறை Relateted News