அதிகளவில் சாப்பிட்டால் 'ஃபுட் கோமா' ஏற்படும் அதிர்ச்சி தகவலை கூறும் மருத்துவர்கள்
Janani G 1 year ago அறிவியல்
அளவுக்கு மீறி அதிகளவில் சாப்பிட்டால் 'ஃபுட் கோமா' ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 'ஃபுட் கோமா' என்பது தூக்கம், சோம்பல், எனர்ஜி குறைபாடு, கவனமின்மை ஆகியவற்றை குறிக்கிறது. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் போது உணவில் இருக்கும் மாவுச்சத்து ஒருவகை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும், இதை தவிர்க்க சரியான அளவில் உணவு உண்ணவும், சதவிகித உணவு சாப்பிடவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
0 Comments