நிலவில் குடியிருப்புகளை உருவாக்க முடியுமா என உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்ததாகவும் மேலும் அங்கேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நிலவின் துருவ பகுதிகளில் மெதுவாக இறங்க முடியும் என்பதை இந்தியா அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments