Loading . . .




மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா ? அது எங்கு உள்ளது என்று தெரியுமா? 

Janani G 1 year ago உலக செய்திகள்

வானில் இருந்து கீழே பார்க்கையில்  மனித வடிவில் நகரம் ஒன்று உள்ளது. இத்தாலி நாட்டின் சிசிலி தீவில்தான் அந்நகரம் அமைந்துள்ளது. பழமையான சென்டூரிப் நகரம் தான் மனித வடிவில் காட்சியளிக்கிறது. அந்த நகரத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் பெரி என்பவர் முதன்முதலில் அந்நகரை வானில் இருந்து புகைப்படம் எடுத்தபோதுதான் இந்த அதிசயம் உலகுக்கு தெரிய வந்தது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News