மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்
The Forecast 1 year ago பாராலிம்பிக்
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இது நான்காவது வெண்கலம் ஆகும்.
0 Comments