திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை குறைத்திடும் பணியில் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்குள் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், திருப்பூர் சூசையபுரம் பகுதியில் வடக்கு போலீசார் சார்பில் போலீஸ் பூத் அமைக்கும் பணியினை மாநகர துணை கமிஷனர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
0 Comments