Loading . . .




ஆப்கன் பெண்கள் பேசக் கூடாது - தலிபான் புது ரூல்ஸ்

Janani G 1 year ago உலக செய்திகள்

ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்தது முதல், பெண்கள் படும் அவஸ்தைகள் ஏராளம். பெண்கள் பர்தா அணிய வேண்டும்; கல்லூரி செல்லக்கூடாது, ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஆப்கன் பெண்கள் பொது இடங்களில் பேசவோ, பாடவோ கூடாது என்றும், அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் குரலில் கவர்ச்சி உள்ளதால் இந்த உத்தரவு போடப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. .

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News