சென்னை பல்கலைக்கழகத்தின் 166 வது பட்டமளிப்பு விழா செ.4 வது வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதமானதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் டிகிரி முடித்தும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
0 Comments