800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Janani G 1 week ago தமிழ்நாடு
திருச்சியில் 15 வயது சிறுமி, அமேசான் தளத்தில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை ஆர்டர் செய்து சமைத்து சாப்பிட்டார். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மயக்கம் அடைந்து உயிரிழந்தார். இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் சீன நூடுல்ஸ் மொத்த வியாபாரிகளின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
0 Comments