கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 190 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. Technician, Loco Pilot உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10 & 12, Diploma, ITI (NCVT/SCVT). வயது வரம்பு : 18-36. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.,6. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவல்களுக்கு https://konkanrailways.com என்ற இணைய முகவரியை செய்யவும்.
0 Comments