அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார், அதன்படி கடந்த ஒரு மாதத்தில், 17,810 அரசு நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்ததாகவும், அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
0 Comments