Loading . . .




கார் உற்பத்தி ஆலைக்கு என்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்!

Janani G 1 year ago இராணிப்பேட்டை

ராணிப்பேட்டை:

மணப்பாக்கத்தில் ரூ.900 கோடியில் 470 ஏக்கரில் அமைய உள்ள டாடா ஜாக்குவார் கார் உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்.

ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமைய உள்ள காலணி ஆலைக்கும் முதலமைச்சர் அடிகள் நாட்டுகிறார். 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Post your comment here

இராணிப்பேட்டை Relateted News