நபார்டு வங்கியின் உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
The Forecast 1 year ago வேலையும் - வாய்ப்பும்
நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு.
- வயது வரம்பு: 18-30.
- சம்பளம் : ₹35,000.
- தேர்வு முறை : எழுத்துத் தேர்வு.
- விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்.21.
கூடுதல் தகவல்களுக்கு NABARD ( https://www.nabard.org/ ) இணைய முகவரியை பார்வையிடவும்.
0 Comments