
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இந்தநிலையில், வட மாநிலத்தில் இருந்து கான்டிராக்ட் அடிப்படையில் வரவழைக்கப்படும் ஊழியர்கள், நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். தினக்கூலி அடிப்படையில் இல்லாமல், ஏக்கர் கணக்கில் இவர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது என்றனர் நிலத்தின் உரிமையாளர்கள்.
0 Comments