ஐநாவின் 2024ஆம் ஆண்டுக்கான UN ( AITF ) விருது மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு கிடைத்துள்ளது
Janani G 1 year ago தமிழ்நாடு
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஐநாவின் 2024ஆம் ஆண்டுக்கான UN-AITF விருது கிடைத்துள்ளதாகவும், இத்திட்டத்தால் இதுவரை 1.80 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை அனைவருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
0 Comments