
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 நாள்களுக்கு 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
0 Comments