இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் Rs.25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கவுள்ளது
தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசு, கடந்த ஆண்டு IMF உதவியை நாடியது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கடனுதவி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என புதிய அதிபர் அனுரகுமார திசநாயக கூறியிருந்தார். அதனடிப்படையில், இலங்கைக்கு 4ஆவது தவணை கடனுதவி வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments