தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. தலைமையில் அரசு கட்டிடங்களில் 'தீ' பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து அரசு உயர் அலுவலர்ககள் ஆலோசனை.
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
சென்னை, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் 'தீ' பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எம். ஏ. சித்திக், இ.ஆ.ப. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர் மற்றும் முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இஆ.ப. காவல் துறை தலைமை இயக்குநர் / தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் பிரஜ் கிஷோர் ரவி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments