Loading . . .




உலக செஸ் சாம்பியனாக வாகைசூடிய குகேஷ் அவர்களை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு

The Forecast 1 year ago ஸ்கேட்டிங்

பதினெட்டே வயதில் உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றிருக்கும் குகேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்!

தங்களது இந்தச் சிறப்புமிகு சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளமான மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், மற்றுமொரு உலக சாம்பியனை உருவாக்கி, செஸ் தலைநகரம் என்ற சிறப்பிடத்தை உலக அளவில் சென்னை தக்கவைத்துக் கொள்ளவும் அது துணை புரிந்துள்ளது.

தமிழ்நாடு உங்களை எண்ணிப் பெருமைகொள்கிறது. , என X வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். 

0 Comments

Post your comment here

ஸ்கேட்டிங் Relateted News