Loading . . .




சீனாவிடமிருந்து போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்

The Forecast 1 year ago உலக செய்திகள்

சீனாவிடமிருந்து J-10C ரக நவீனப் போர் விமானங்களை (16) வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. மேலும், இதனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் 2வது பெரிய நாடாக வங்கதேசம் மாறியுள்ளது.

இதையடுத்து, இந்தியாவுடன் வங்கதேசத்தின் உறவு சீர்கெட்டு உள்ள நிலையில், சீனாவிடம் நவீன ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவுக்கு கவலைதரும் ஒன்றாகும். இந்நிலையில்,  ஏற்கெனவே இந்திய எல்லையில் ட்ரோன்கள் பறக்கவிட்டு வ.தேசம் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News